உங்களுக்கு என்ன செய்ய பிடிக்கும்?
நீங்கள் கூட்டமாக பயணிக்க விரும்பவீர்களா தனியாகவா?
உங்களுக்கு பணம் வேண்டுமா புகழ் வேண்டுமா?
ஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
எந்த நிறத்தை தேர்ந்தெடுப்பீர்கள்?
உங்களுக்கு எப்படி பயணிக்க பிடிக்கும்?
உங்களுக்கு எப்படிப்பட்ட காலநிலை பிடிக்கும்?
எங்கு வசிக்க விரும்புகிறீர்கள்?
நீங்கள் சீக்கிரம் செல்பவரா தாமதமானவரா?
நீங்கள் என்ன விளையாட விரும்புவீர்கள்?
உங்களுக்கு நகைச்சுவை பிடிக்குமா விடுகதை பிடிக்குமா?
நீங்கள் முதல் பெஞ்ச்சா கடைசி பெஞ்ச்சா?
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்களா கோபமாக இருப்பீர்களா?
நீங்கள் கூட்டமாக பயணிக்க விரும்பு தனியாகவா?
உங்களுக்கு என்ன வாங்க பிடிக்கும்?
உங்களுக்கு எந்த விலங்கு பிடிக்கும்?
நீங்கள் பரிசாக எதை விரும்புவீர்கள்?
உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும்?
எந்த பழம் உங்களுக்கு பிடிக்கும்?
நீங்கள் பணத்தை வைத்து என்ன செய்வீர்கள்?
நீங்கள் எப்படி தொடர்புகொள்ள விரும்புவீர்கள்?
நீங்கள் எதைக் கேட்பீர்கள் இதயம் சொல்வதையா மூளை சொல்வதையா?
உங்களுக்கு எப்படிப்பட்ட காலநிலை பிடிக்கும்?
உங்களுக்கு எப்படி பயணிக்க பிடிக்கும்?
நீங்கள் எங்கு பயணிக்க விரும்புவீர்கள்?
உங்களுக்கு எந்த மாதிரி பார்ட்டி பிடிக்கும்?
நீங்கள் எப்படி பேசுவீர்கள்?
நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும்?
உங்களுக்கு பணம் வேண்டுமா மகிழ்ச்சி வேண்டுமா?
உங்களுக்கு எப்படி வாழ ஆசை?
உங்களுக்கு எப்படிப்பட்ட நண்பர் தேவை?
நீங்கள் எங்கு வாழ விரும்புகிறீர்கள்?
உங்களுக்கு என்ன செய்யப் பிடிக்கும்?